ஃபயர்பேர்ட் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் மாற்றத்திற்கான மக்கள் விருது கலியமூர்த்தி ஐ பி எஸ் அவர்கள் வழங்கினார்
ஃபயர்பேர்ட் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் சார்பாக மாற்றத்திற்கான மக்கள் விருது சிகரம் பவுண்டேஷன் நிறுவனர் விஸ்வபாரதி அவர்களுக்கு காவல்துறை உயரதிகாரி கலியமூர்த்தி ஐ பி எஸ் அவர்கள் விருது வழங்கி பாராட்டினார். விழாவில் கல்லூரி அறங்காவலர் சுஜனா அபிராமி சுந்தரராமன் மற்றும் இயக்குனர் ஶ்ரீனிவாஸ் ராவ், பேராசிரியர்கள் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் விருது பெற்ற சமூக ஊடக ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.