• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    கேலிகளை கேலி செய்த நிஜ ஹீரோ அர்னால்டு...!!!


    என்னோட பதினைந்தாவது வயதில்.. நான் அமெரிக்காவில் குடியேற போகிறதா சொன்னேன் எல்லோரும் சிரிச்சாங்க

    ஆனா நான் அமெரிக்கால குடியேறினேன்..!

     

    என்னோட 18 வது வயதுல நான் உலக ஆணழகன் ஆகப்போறதாக சொன்னேன்... எல்லோரும் சிரிச்சாங்க

    நான் பலமுறை அந்த டைட்டிலை வென்றேன்..!

     

    அதன்பிறகு நான் சினிமாவில் பெரிய ஹீரோவா ஆகப்போறேனு சொன்னேன்.. எல்லாரும் சிரிச்சாங்க

    நான் ஹாலிவுட்ல ஹீரோவாக ஆனேன்..!!

     

    சினிமால பெரிய வீழ்ச்சி வந்தபோது இவன் இனி அவ்வளவுதான் அப்படினு சொல்லி சிரிச்சாங்க

    நான் மீண்டும் மீண்டு வந்தேன்..!!

     

    என்னோட 50 வயசுல நான் கலிபோர்னியா கவர்னர் ஆகப்போறதா சொன்னேன்..

    எல்லோரும் என்னைப் பார்த்து சிரிச்சாங்க

    நான் கவர்னர் ஆனேன்.!!

     

    இப்ப என்னைப் பார்த்து சிரிச்சவங்களை நான் திரும்பி பார்த்து சிரிக்கிறேன்

     

    அவர்கள் எல்லாம் அதே இடத்துல தான் இருக்காங்க

     

    தன்னம்பிக்கையாலும்.. என்னோட கடின உழைப்பாலும், நான் நினைச்சதெல்லாம் சாதிக்க முடிந்தது...!!

     

    எதையுமே சாதிக்கனும்னு நினைக்கிறவங்க சுத்தி இருக்கிறவங்க கேலியை பொருட்படுத்த கூடாது...!

    அது அவர்களின் வியாதி..!

     

    நம்மை பற்றியும், தன்னம்பிக்கையின் ஆற்றலை பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது...!!

     

     

     


    A call-to-action text Contact us