• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

     சிந்தனை தெளிவடைய செய்யும் ஞான சின் முத்திரை

    தியானம் செய்வதற்கு இந்த முத்திரை உகந்ததுமனஅமைதி வேண்டுபவர்கள் இந்த முத்திரையை தினமும் செய்து வரலாம்.



    பலன்கள் :

    இது தியானத்திற்கு ஏற்றதுசிந்தனை தெளிவு அடையும்நரம்பு மண்டலங்கள் நன்றாக செயல்படும்இரத்த அழுத்தம் சீர்ப்படும். மூளைக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லும்மூளை செயல்பாடு நினைவாற்றல் அதிகரிக்கும்அறிவை பெருக்கும் மிக அடிப்படையான யோக முத்திரை இதுபத்மாசனத்தில் அமர்ந்து காலையில் செய்ய வேண்டும்ஒருமுனைப்படுதலை மேம்படுத்திதூக்கமின்மையை போக்கிகோபத்தை கட்டுப்படுத்த உதவும்.



    செய்முறை :

    இருகைகளையும் முழங்கால் மீது உள்ளங்கை மேல் நோக்கி இருக்குமாறு வைத்து கட்டைவிரல் ஆட்காட்டி விரல் நுனியைத் தொட்டவாறு லேசான அழுத்தம் தரவேண்டும்.



    காலைமாலை என 10 முதல் 15 நிமிடம் தினமும் செய்ய வேண்டும்.

    இந்த முத்திரையை தரையில் அல்லது சேரில் அமர்ந்து கொண்டு செய்யலாம்.

    மாதம் தொடர்ந்து இந்த முத்திரையை செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

     


    A call-to-action text Contact us