• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    People with great passion can make the impossible happen. 


    பின்லாந்து நாட்டின் தாம்ப்ரே நகரில் நடைபெற்று வரும் 20 வயதிற்குட்பட்டடோரின் சர்வதேச சாம்பியன்சிப் போட்டி நடைபெற்று வருகிறது. 
    இதில் இந்தியாவின் சார்பில் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட ஹிமாதாஸ் 
    51.46 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார் . 

    அசாம் மாநிலத்தை சேர்ந்த ஹிமாதாஸ் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தான் போட்டிகளில் கலந்து கொள்ள துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது .

    வறுமையான சூழ்நிலையில் , போட்டிகளில் பங்கேற்க நல்ல ஷூ இல்லாத நிலையிலிருந்து சர்வதேச போட்டியில் தங்கம் வென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் .

    இந்தியாவின் விளையாட்டு வரலாற்றில் இன்றைய தினம் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும் .

    வாழ்த்து
    க்கள் ஹிமா தாஸ் 
    A call-to-action text Contact us