வறுமையிலும் சிறுவனின் நேர்மை..! ராயல் சல்யுட்
ஈரோட்டில் பள்ளி சீருடை வாங்க முடியாமல் வறுமையில் வாடும் 2ம் வகுப்பு மாணவன் "யாஸீன் கனி இராவுத்தர்" தெருவில் கிடந்த 50,000 ரூபாயை தலைமையாசிரியருடன் சென்று காவல்துறை அதிகாரி சக்தி கணேஷிடம் ஒப்படைத்தான்..!
அவனுக்கு சீருடை எடுத்துக்கொடுக்கவும், பாராட்டி நிகழ்ச்சி நடத்தவும் சக்தி கணேஷ் முடிவு செய்துள்ளார்..!