*மாணவர்களின் பொறியியல் உயர்கல்விக்கு “கேட்டலிஸ்ட்” 100% கல்வி உதவி திட்டம்*
*கோவையை தலைமையிடமாக கொண்டு ஏர் கம்ப்ரெஸ்ஸர் துறையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் எல்ஜி எக்கியூப்மென்ட்ஸ் நிறுவனம் கோவையில் இயங்கும் பிரபல அம்ரிதா விஷ்வ வித்யபீடம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பொருளாதார நிலையில் பின் தங்கியிருந்தும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களின் உயர்கல்வி கனவுகளுக்கு சிறகுகள் தர 'கேட்டலிஸ்ட்' எனும் உதவி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.*
*இந்த உதவித்திட்டத்தைப் பற்றி மேலும் அறிய, https://www.elgi.com/in/catalyst/ இணையதளத்தை பார்வையிடுங்கள்*