தொழிற்கல்வியில் இளங்கலை பட்டம்/ கலை அறிவியல் பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஜூன் 10 கடைசி நாள்.
இதை முழுமையாக நிறைவு செய்யும் நபர் BIM ல் முனைவர் பட்டம் சேரலாம் அத்துடன் public policy & management ல் சான்றிதழ் தரப்படும் என அறிவிப்பு...