உழவன்
குருப் சார்பில் கோவில்பாளையத்தில் வீட்டுமனைகள் விற்பனை
உழவன்
குருப் காரைக்குடி மற்றும் கோவையில் அலுவலகம் அமைத்து வீடு மற்றும் வீட்டுமனை
விற்பனையில் பல்லாண்டு காலமாக தனி முத்திரை பதித்து வருகிறது.
இந்த நிறுவனம் தற்போது கோவை சத்தி ரோடு கோவில்பாளையம், கோட்டைப் பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் ராயல் கார்டன் பேஸ்-2 என்ற புதிய வகை லே-அவுட்டை உருவாக்கியுள்ளது. இந்த லே-அவுட் கோட்டைப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது. டிடிசிபி அங்கீகாரம் பெற்று அழகிய இயற்கை சுற்றுச்சூழல் நிறைந்த பகுதியில் உழவன் ராயல் கார்டன் அமையப் பெற்றுள்ளது.
ஒவ்வொரு வீட்டு மனைக்கும்
தனித்தனி குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது, இது தவிர 33 அடி தார்ரோடு, தெரு மின் விளக்குகள், மேல்நிலை குடிநீர் தொட்டி, பூங்கா, பாதாள சாக்கடை வசதிகளும்
செய்யப்பட்டுள்ளன.
செப்டம்பர் 25 ம் தேதிக்குள்
முன்பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளும் அளிக்கப்படவுள்ளது.
வீட்டு மனைகள் மற்றும் வீடு
வாங்குபவர்களுக்கு வங்கி கடன் வசதி செய்து கொடுக்கப்படுகிறது. அத்துடன் மத்திய
அரசின் மானியமும் பெற்று தரப்படும் என்று உழவன் குரூப் நிறுவன நிர்வாக இயக்குனர்
சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.