• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    கோவை - நம்ம ஊரு சந்தை
    (தற்சார்பு வாழ்வியலுக்கான மரபுக் கூடல்)
    ஞாயிறு 8/07/2018



    இம்மாத தற்சார்பு பயிற்சியில்.,

    உடல் சுத்தப் பொடிகள்
    செய்முறை மற்றும் விளக்கம்
    திரு. உமாமகேஸ்வரன், திண்டுக்கல்.

    இயற்கை வழி வேளாண்மையில் வாழை சாகுபடி தொழில்நுட்பம், மதிப்புக் கூட்டல், சந்தைப்படுத்துதல்.
    அனுபவ உரை - திரு.R.K பழனிச்சாமி ஐயா
    பெருந்துறை

    நிகழ்வின் சிறப்பம்சங்கள்:

    மருத்துவ அரங்கு,

    மருந்தில்லா மருத்துவம், தொடு சிகிச்சை, உணவே மருந்து, உடலே மருத்துவர் என்ற உண்மையின் அடிப்படையில் சாதாரண காய்ச்சல் முதல் கேன்சர் வரை மருந்து, மாத்திரைகள், ஊசிகள், அறுவை சிகிச்சை இவையின்றி நாம் உண்ணும் உணவின் மூலமும் உணவுப் பழக்க வழக்கங்கள் மூலமும் சரி செய்து கொண்டு சீராக இயங்குவதற்கான தெளிவு பெறுவோம்..

    சிறார் அரங்கு;

    சிறுவர்களின் கற்பனை களால் விரியும் அக உலகை நடைமுறை சிக்கல்களில் நசுங்கிடாது மெல்ல மெல்ல விரியச் செய்யும் மரபு விளையாட்டுக்கள், பொம்மை செய்யும் பயிற்சிகள் அனைத்தும் இவ்வரங்கில் இடம் பெறுகிறது..

    விவசாய அரங்கம் -

    இயற்கை வழி உழவாண்மைக்கான ஆலோசனை மற்றும் மாடித் தோட்டம் அமைப்பது குறித்த விபரங்களும், வழிகாட்டுதலும் , இயற்கை இடுபொருட்கள், மூலிகை பூச்சி விரட்டிகள் வீட்டிலேயே தயாரிக்கும் முறை குறித்த விளக்கங்கள் இங்கு வழங்கப்படுகிறது.

    சமைக்காத உணவு :
    சத்து மிருந்த காய்கறிகளை அதன் சத்துக்கள் சற்றும் வீணாகாமல் சமைக்காமல் ஜூஸ் முதல் அவியல், பொரியல் ,பிரியாணி எனசுவை மிகுந்த உணவு வகைகளாக மாற்றி சாப்பிடும் செய்முறையும், அதன் பயன்களும் இவ்வரங்கில் இடம் பெறுகிறது..

    இம்மாத சந்தையில் பாரம்பரிய அரிசி வகைகள், சீர்தானியங்கள், மரச் செக்கு எண்ணெய் வகைகள், கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை போன்ற இயற்கை வழி விவசாயிகளின் விவசாயப் பொருட்களும் மற்றும் பனைப் பயன்பாட்டு பொருட்கள், வெட்டிவேர் பயன்பாட்டு பொருட்கள் , குழந்தைகளுக்கான மரவிளையாட்டு பொருட்கள் போன்ற இயற்கைக்கு நெருக்கமான அத்தனை உபயோகப்பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்படுகிறது.


    தொடர்புக்கு
    இயல்வாகை
    9942118080
    82202 39266
    A call-to-action text Contact us