கோவையில் உள்ள சிஃப் அண்டு பிலிஃப்பில் இயற்கையான முறையில் தேங்காய் மூலம் ஓர் ஆரோக்கியப்புரட்சி நடந்துவருகிறது.
மேலும் இது குறித்து அதன் உரிமையாளர் டி.வீரமணி கூறியதாவது.
இன்றைய வேகமான கால கட்டத்தில் கிடைக்கும் உணவை சாப்பிட்டு, பின்னர் அதன் மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு உடலில் பல்வேறு பிரச்னைகள் தாக்கி பலர் துன்பப்பட்டு வருகிறார்கள்.
இன்றைய வேகமான கால கட்டத்தில் கிடைக்கும் உணவை சாப்பிட்டு, பின்னர் அதன் மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு உடலில் பல்வேறு பிரச்னைகள் தாக்கி பலர் துன்பப்பட்டு வருகிறார்கள்.
பண்டைய காலந்தொட்டே நமது முன்னோர்கள் இயற்கையாக விளையும் தேங்காய்க்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளார்கள்.
இப்போதும் நமது சமையல் உணவு வகைகளில் தேங்காய் அதிகளவில் பங்கெடுத்துள்ளது.தேங்காய்ப் பாலில் தாய்ப்பாலுக்கு இணையான பயன்களும், மனித உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தும் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கோவை சாய்பாபா காலனி அழகேசன் ரோட்டில் சிஃப் அண்டு பிலிஃப் ஷாப் துவக்கப்பட்டுள்ளது.இங்கு தேங்காய்ப்பால் மூலம் பானங்கள் தயாரிக்கப்படுகின்றன.
அந்த வகையில் ஆப்பிள், ஆரஞ்சு, பைனாப்பிள், சப்போட்டா உள்ளிட்ட பழங்களின் பானங்கள் மற்றும் கேரட், பீட்ரூட், கறிவேப்பிலை உள்ளிட்ட காய்கறிகளின் பானங்களும் தேங்காய் மற்றும் நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.
அதுமட்டுமின்றி இங்கு 24 வகை மூலிகைகளுடன் கூடிய 120 வகையான சூப்கள் தயாரிக்கப்படுகின்றன.
அதுமட்டுமின்றி இங்கு 24 வகை மூலிகைகளுடன் கூடிய 120 வகையான சூப்கள் தயாரிக்கப்படுகின்றன.
மேலும் இயற்கையான பருப்புப்பொடி, இட்லிப்பொடி, கறிவேப்பிலைப்பொடி மற்றும் நெல்லிஇமாங்காய்,பூண்டு, மிளகாய் உள்ளிட்ட ஊறுகாய் வகைகளும் தயாரிக்கப்படுகின்றன.
மேலும் விரிவாக நமது கோவை டைம்ஸ் இதழில் வெளிவந்துள்ள அவரது கட்டுரையை காண படங்களை காணவும்