சிகரம் முப்பெரும் விழாவை முன்னிட்டு
சிகரம் பவுண்டேசன்
நடத்தும்
மாபெரும் கபடி போட்டி
இடம் : கபடி விளையாட்டு மைதானம், நடுப்பாளையம் பிரிவு, பாப்பம்பட்டி ரோடு, கோயம்புத்தூர்
– 641402.
தேதி : 04.01.2025 –
05.01.2025 சனி மற்றும் ஞாயிறு
நேரம்: காலை 9 மணி முதல் இரவு 6.00 மணிவரை
நுழைவு கட்டணம் : ரூபாய் 500
வயது : 18 வயதிற்குள் (Born After 2007)
போட்டிகள் இயற்கை ஆடுகளத்தில் நடைபெறும்.
•அணிகள் தங்களது அணியினை முன்பதிவு செய்ய அன்புடன் அழைக்கிறோம்.
(9894544778, 9003 595 595, 90436 25031, 9342371359)
•பங்குகொள்ளும் அனைத்து அணியினருக்கும் பங்கேற்பு மின்சான்றிதழ் வழங்கப்படும். (Participation E- Certificate)
•முதல் நான்கு இடங்களை பெறும் அணிகளுக்கு வெற்றிக் கோப்பை பரிசுகள், பதக்கம் மற்றும் வெற்றி சான்றிதழ் சிகரம் முப்பெரும்
விழாவில் வழங்கப்படும்.
முன்பதிவுக்கு கடைசி தேதி : 31.12.2024
களமாட அனைத்து வீரர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன்
அழைக்கிறது சிகரம்
ஸ்போர்ட்ஸ் அகாடமி!!.
வீரமுள்ளோர் விளையாட வாரீர்! ஆர்வம் உள்ளோர் காண வாரீர்!