• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    சூலூர் கல்வி சிறப்பு மலர்  

    தி கோவை டைம்ஸ் பத்திரிக்கை மற்றும் கோவை கதிர் வார இதழ் சார்பில் சூலூர் கல்வி சிறப்பு மலர் விரைவில் வெளிவர உள்ளது.

     


    இந்த மலரில் எது சிறந்த பள்ளி?


    எதிர்காலத்திற்கான சிறந்த கல்வி எது?

    உங்கள் குழந்தை நன்கு படிக்க வேண்டுமா?


     மேலும் பல கல்வி சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் செய்திகளுடன் விரைவில் வெளிவர உள்ளது சூலூர் கல்வி சிறப்பு மலர்

    சூலூர் கல்வி சிறப்பு மலர் விநியோகிக்கப்படும்  பகுதிகள்

      

    சூலூர் 

    ராவத்தூர்

    காங்கயம்பாளையம் 

    கலங்கல் 

    செலக்கரச்சல்

    காடாம்பாடி 

    சூலூர் ஏர்போர்ஸ் 

    காரணம்பேட்டை 

    அப்ப நாயக்கன்பட்டி

    கண்ணம்பாளையம் 

    பள்ளபாளையம் 

    பாப்பம்பட்டி 

    பீடம்பள்ளி 

    நடுப்பாளையம் 

    பட்டணம் 

    பட்டணம் புதூர் 

    இருகூர் 

    சிந்தாமணிபுதூர்  

    கள்ளப்பாளையம் 

    கரடிவாவி 

    பாப்பம்பட்டி பிரிவு 

    சிந்தாமணிபுதூர் 

    செங்கத்துறை 

    போன்ற பகுதிகளில் நமது இதழ் இலவசமாக அனைத்து இல்லங்களுக்கும் சென்றடைய உள்ளது.

    எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள அன்புடன் அழைக்கின்றோம் 

    தங்கள் கல்வி நிறுவனங்கள்,  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் விளம்பரங்கள் மற்றும் செய்திகள் வெளியிட தொடர்பு கொள்ளவும்  9003595595

     thekovaitimes@yahoo.com

     www.thekovaitimes.com



    SNMVCAS had its 30th Graduation Day

     


    Shri Nehru Maha Vidyalaya College of Arts and Science conducted its 30th Graduation Day on Saturday. The Chief Guest, Dr Mathew Cherian, Chief of Radiology Services, Kovai Medical Centre & Hospital gave his splendid Graduation Day Address, congratulating all the fresh graduates for reaching a remarkable milestone in their academic journey. 


    He also stated that “Never follow anyone else’s path, unless you’re in the woods and you’re lost and you see a path and by all means, you should follow that”. Mahaveer Bothra, President-CWA & SNMV presided over the function. Kamalesh C Bafna – Vice President and Sunilkumar Nahata-Secretary felicitated the program. Bharathkumar Jaghamani, Joint Secretary and Ashok Kumar Acharya – GC member graced the occasion with their presence.

     



    Subramani – Principal, SNMV headed the Academic Procession followed by all Heads of the Department. He presented a report on the outstanding features and attainments of the college. A total of 1100 graduates were awarded for their distinctive performance in examinations.  36 Rank Holders were exclusively called out and honoured for their achievements.


    என்.ஜி.பி கலை கல்லூரியில் விளையாட்டு விழா

    டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவை டாக்டர் என்.ஜி.பி கல்வி குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி துவக்கி வைத்தார். கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் ஓ.டி.புவனேஸ்வரன் இவ்விழாவில் முன்னிலை வகித்தார். டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சரவணன் இந்நிகழ்விற்கு தலைமையேற்றார்.



    கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில மற்றும் பல்கலைக்கழக அளவில் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கான ஓட்டப் பந்தயம், கூடைப்பந்து, கைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மேலும், பேராசிரியர்களுக்கான ஓட்டப்பந்தயம், நடைப்பந்தய போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் கல்லூரியின் செயலர் பரிசுகளை வழங்கினார்.

     


    A call-to-action text Contact us