• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

     Coimbatore is not just a place, it’s an emotion! Celebrating the emotion of our foundation today

    இன்றைய நாள் உலக வரலாறு செய்தி

    இன்று கோயமுத்தூருக்கு 218-வது பிறந்தநாள்


    ⤵️
    1804 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி, கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.அன்று முதல் ஆண்டு தோறும் நவம்பர் 24-ம் தேதி கோயமுத்தூர் தினமாக கொண்டாடப்படுகிறது.
    ➖️⤵️➖️
    கோவையின் சிறப்பு
    ⤵️
    மனித சமுதாயத்தின் ஆதி மொழிகளில் ஒன்றான தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள்,
    பழகுவதற்கு இனிமையான
    *பாச மழை பொழியும் இளகிய மனம் படைத்த மக்கள் கோவை மக்கள்*.
    உலகில் எங்கும் காணக்கிடைக்காத அபூர்வக் காட்சிகளை கோவையில் காணலாம்

    ⤵️
    *ஆயிரமாண்டு வரலாறு கொண்ட கோணியம்மன் கோயில் எதிரே கிறிஸ்தவ மக்களின் புனித ஆலயமான மைக்கேல் பேராலயம் அமைந்துள்ள அழகிய காட்சியைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்*.
    ⤵️
    *கோவை அவனாசி சாலையில் புகழ் பெற்ற தண்டுமாரியம்மன் கோயில் எதிரே இஸ்லாமியர்கள் வழிபடும் மசூதி அமைந்துள்ளதைக் காணலாம்.*
    ⤵️
    *போத்தனூர் நஞ்சுண்டாபுரம் சாலையில் ஹிந்து கிறிஸ்தவ இஸ்லாமிய மக்களின் வழிப்பாட்டுத் தளங்கள் அருகருகே அமைந்திருப்பது கோவை மக்களின் மத நல்லிணக்கதிற்கு அடையாளச் சின்னமாகும்*.
    ⤵️
    *ஒவ்வொரு மதப் பண்டிகைகளிலும் பிற மத சகோதரர்களை அழைத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வதில் கோவை ஒரு முன்மாதிரி*.
    *இங்கே பல மத மக்கள் மட்டுமல்ல*
    *பல மொழி பேசுவோரும்*
    *பல மாநில மக்களும்* *சகோதர* *சகோதிரிகளாகவே வாழ்வதைக் காணலாம்*.
    A call-to-action text Contact us