சூலூர் :
கண்ணம்பாளையத்தில் திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் முன்னாள் கவுன்சிலர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அணி நிர்வாகிகள் மற்றும் பேரூர் கழக வார்டு செயலாளர்கள் வார்டு நிர்வாகிகள் மகளிர் அணி இளைஞரணி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.