*தவளை ஒரு குழியில் விழுந்து விட்டது. குதித்து கொண்டே அங்கு செல்லும் விலங்குகளிடம் உதவி கேட்டது.யாரும் உதவவில்லை*




*பிரச்சனைகள் வர வர கடவுள் உங்களை பட்டை தீட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் வைரத்தை பட்டை தீட்ட தீட்ட தான் அதன் மதிப்பு கூடிக் கொண்டே போகும்*

தலைவணங்கி சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள தயாராகுங்கள் பிரச்சனைகள் உங்களுக்கு தலை வணங்கும்*