• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES




          பிளஸ் 2 பொதுத்தேர்வில் 238 அரசுப்பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 1 சதவீதம் குறைவாகும். பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவிகள் 94.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
          கடந்த ஆண்டு 94.5% தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 0.4% குறைந்துள்ளது. மாணவர்கள் 87.7% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களுடன் ஒப்பிடும் போது மாணவிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 6.4% அதிகரித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1907 பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றுள்ளன.
           238 அரசுப் பள்ளிகள் முழு தேர்ச்சி விகிதத்தை கொடுத்துள்ளன. அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்திலும் விருதுநகர் மாவட்டமே முதலிடம் பிடித்துள்ளது


    A call-to-action text Contact us